2007-மே-20ம் தேதி கோவை சந்திப்பு முடிந்ததும்.. இந்த அறிவிப்பை கொடுக்கனும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன்.
ஏதோ.. சுமாரான முதல் முயற்சியாக பட்டறை+ சந்திப்பு என்று நடத்தி முடிச்சாச்சு. இம்முறை கிடைத்த படிப்பினைகளுடன்.. அடுத்த பட்டறையை நோக்கி திட்டம் போட தொடங்கி விட்டார்கள் சென்னை பதிவநண்பர்கள்.
ப்ளாக்கர் போரடிச்சு போச்சு. கொஞ்ச நாள் வேர்ட்ப்ரஸ் பக்கம் போகலாமேன்னு யோசிச்சு..யோசிச்சு..யோசிச்சு.. கடைசியா மாறிட்டேன். இது நம்ப சொந்த வீடு என்கின்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. (பின்ன.. நிலத்தில் தான் வீடு வாங்க முடியல.. ஆகாயத்துல வாங்கிட்டோம்ல..) :)
http://blog.balabharathi.net/
இது தான் புதிய வலைப்பூவின் முகவரி! நண்பர்கள் இனி இந்த முகவரிக்கு வரும் படி வேண்டிக்கொள்கிறேன்.
பரவாயில்லைன்னு.. வந்து எட்டிப்பார்ப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு! :)
இனி புது வீட்டில் சந்திப்போம்!
Monday, May 21, 2007
ப்ளாக்கரை விட்டு போகிறேன் நண்பர்களே!
பதிந்தவர்
♠ யெஸ்.பாலபாரதி ♠
at
Monday, May 21, 2007
Links to this post
வகை: பதிவர் சதுரம் ;-))
Subscribe to:
Posts (Atom)





