நண்பர்களே!
இதோ.. தமிழ்மணத்திற்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பதிவர்களுக்காக.. இந்த பதிவு!
ஓரத்தில் இருக்கும் "பொத்தானை" அமுக்குங்கள் அது வழி நடத்தும்.
நன்றி!!
லக்கியின் பதிவு இங்கே!
குறிப்பு:--
பதிவர் குறித்த ரகசியங்களை தமிழ்மணம் வெளியே விட்டிருக்காது என்ற எங்களின் நம்பிக்கையுடன்.. எத்தனை பேரின் நம்பிக்கை இணைகிறது என்று சோதித்துப் பார்க்கவே.. பட்டையைப் போட்டோம்.
நிறைய பதிவர்கள் தங்களின் நிலைபாட்டினை ஆரதவு மூலம் காட்டிய பின் பட்டையின் தேவை இல்லாமல் போனது அதனால தூக்கியாச்சி! :))
Tuesday, April 24, 2007
லக்கிலுக்- குரலோடு இணையும் எங்கள் குரல்..
பதிந்தவர்
♠ யெஸ்.பாலபாரதி ♠
at
Tuesday, April 24, 2007
வகை: பதிவர் சதுரம் ;-))
Subscribe to:
Post Comments (Atom)





நன்றி!!!
தமிழ்மணத்துக்கு திட்டமிடப்பட்டு அநீதி இழைக்கப்படுவதாக கருதினேன். உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்ய நினைக்கும் வீணர்களுக்கு சுயமரியாதை உணர்வு கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம். பாடம் கற்பிப்போம்.
Image shrink ஆன மாதிரி இருக்கு. ஒரிஜினல் இமேஜ் இன்னும் கோஞ்சம் நல்லாவே இருந்துச்சே?
ஆமாம் நந்தா... படம் நீளமாக்கப்பட்டுள்லது. லக்கி கொடுத்ததை அப்படியே போட்டால்.. கொஞ்சம் மறையுது..
//Image shrink ஆன மாதிரி இருக்கு. ஒரிஜினல் இமேஜ் இன்னும் கோஞ்சம் நல்லாவே இருந்துச்சே?//
ஆமாம் அண்ணே. நீங்கள் போட்டோஷாப்பில் ஏதாவது விளையாடினீர்களா? PNG இமேஜ் எப்படி JPEG ஆனது?
ஏற்கனவே நீங்கள் Blog engineer. இப்போ எங்க தொழிலுக்கும் போட்டியா வந்துட்டீங்களா?
லக்கி முன்னமே சொன்னது தான் காரணம். அகலம் அதிகமாக இருந்ததால் நீளமாக்க வேண்டியதாகி விட்டது.
படிக்க முடியுது தானே?!
நானும் சேந்தாச்சு :))
நானும் சேந்தாச்சு
நான் edit பண்ணி போட்டிருக்கேன். என்னுதுல கரெக்டா இருக்கு.
தி.க கொடியின் பிண்ணனியிலதான் இருக்கனுமா இந்தப் பட்டை? தி.க.வில இல்லாதவங்களுக்கு(அதாவது) எந்த கட்சியும் சாராத, தமிழ்மணம் ஆதரவாளருக்கு பட்டை இல்லியா?
நானும் இணைந்துவிட்டேன்.
தமிழ்மணத்திற்கு என்னுடைய ஆதரவும் நிச்சயம் உண்டு!
விடாது கருப்பு,
உங்கள் பின்னூட்டத்தின் உட்கருத்தோடு நான் உடன் பட்டாலும் ,தனிப்பட்ட ஜாதியையோ ,நபரையோ தாக்குவதை நான் தவிர்க்க நினைப்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்.
அப்படி எல்லாம் இல்லை இளா..
தமிழ்மணத்தின் மேல் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக.. நாம் இந்த திரட்டியை ஆதரிக்கிறோன் என்று காட்டி, அதற்கான வாசகத்தை வலைப்பூவில் ஏற்றினால் கூட போதும்.
சிந்தாநதி வேறு வண்ணங்களில் கொடுத்திருக்கிறார்.
http://valai.blogspirit.com/archive/2007/04/24/badge.html
கொம்பு முளைச்ச பாலா
சனிக்கிழமை இரவு பயணம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது....
ஞாயிறு சந்திப்பிற்கு வரமுடியவில்லை.
சந்திப்பு நேரத்தில் தொலைபேசித் தொடர்பும் கொள்ள முடியவில்லை..
பதிவுகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன்...
தமிழ்மணத்திற்கு என் ஆதரவைப் பதிவு செய்வதற்காக இப்பின்னூட்டம்.விட்ஜெட் போடவெல்லாம் எனக்குத்தெரியாது.
ஒருவேளை பொன்ஸ் உதவினால் விட்ஜெட் போட்டுவிடுவேன்.
சிவஞானம்ஜி
பழைய படங்களைவிட இந்த கெட் அப்பில் நல்லாவே இருக்கிங்க..ஹி ஹி
Wordpress - ல் இதை இணைக்க முடியாதா ???
முடியுமே தலைவா..
அதுக்கு நம்ப சிந்தாநதி கொடுத்து இருக்காரே.. இங்கே போய் எடுத்துக்குங்க! :)
என்னையும் சேர்த்துக்குங்க
\\இதோ.. தமிழ்மணத்திற்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பதிவர்களுக்காக.. இந்த பதிவு!
ஓரத்தில் இருக்கும் "பொத்தானை" அமுக்குங்கள் அது வழி நடத்தும்.\\
எங்கே பாலபாரதி அந்தப் 'பொத்தான்'காணவில்லையே.. நானும் போடலாமென்று இரண்டு நாட்களாகத் தேடுகிறேன். சட்டைக்கு வைத்துத் தைத்துவிட்டீர்களா என்ன...:)
பதிவர் குறித்த ரகசியங்களை தமிழ்மணம் வெளியே விட்டிருக்காது என்ற எங்களின் நம்பிக்கையுடன்.. எத்தனை பேரின் நம்பிக்கை இணைகிறது என்று சோதித்துப் பார்க்கவே.. பட்டையைப் போட்டோம்.
நிறைய பதிவர்கள் தங்களின் நிலைபாட்டினை ஆரதவு மூலம் காட்டிய பின் பட்டையின் தேவை இல்லாமல் போனது அதனால தூக்கியாச்சி! :))
பட்டைய நான் போடறாதுக்கு முன்னாலா தூக்கிட்டயே தல ;(
நானும் உங்கள் குரலொடு இணைக்கிறேன் பாஸ்..:)